அகளங்கன்:


பெயர்: நா.தர்மராசா
புனைபெயர்: அகளங்கன்
பிறப்பிடம்: பம்பைமடு, வவுனியா

படைப்பாற்றல்: பல்துறை சார்ந்த இலக்கியப்படைப்பாளி.

படைப்புக்கள்:

  • ஜின்னாவின் இரட்டைக்காப்பிய ஆய்வு
  • மகாகவி பாரதியரின் சுதந்திரப்பாடல்கள்
  • கம்பனில் நான் - கட்டுரைகள்
  • தமிழர் - கட்டுரைகள்
  • பாரதியாரும் பாவையரும் - ஆய்வு
  • அகளங்கன் கவிதைகள்
  • அன்றில் பறவைகள் - நாடக நூல்
  • சுட்டிக்குருவிகள்
  • சின்னச்சிட்டுக்கள்

விருதுகள்:

  • தேசிய சாகித்திய மண்டல விருது (அன்றில் பறவைகள் - நாடக நூல்),
  • வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டல விருது (இலக்கிய நாடகங்கள்)
  • வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டல விருது (அகளங்கன் கவிதைகள்)
  • வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது (கலை இலக்கியப் பணிக்காக)

இவரைப்பற்றி:

  • 1970 களில் இருந்து எழுத ஆரம்பித்த அகளங்கன் இலக்கியம், சிறுகதை, ஆய்வு, கவிதை, நாடகம், சிறுவர் பாடல்கள். கட்டுரைகள் என முப்பது நூல்கள் வரை வெளியிட்டுள்ளார்.